குண்டும், குழியுமான சாலை

Update: 2024-02-11 12:04 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவிடையார்பட்டி வெள்ளாற்று பாலத்தில் இருந்து மிரட்டநிலை வரை செல்லும் 500 மீட்டர் அரிமளம் இணைப்பு சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்