கோத்தகிரி அருகே உள்ள ஒன்னட்டி கிராமத்திற்கு செல்லும் தார் சாலையை சீரமைக்க 74 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் செய்யப்படாததால் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது எனவே அந்த வழியாக வாகனங்கள் சென்று வருவதில் பொதுமக்கள் நடந்து செல்லவும் சிரமம் ஏற்பட்டு வருவதால் உடனடியாக சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.