மீண்டும் வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2023-12-24 17:38 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா அலுவலகம் அருகே வேகத்தடை இருந்தது. இந்த நிலையில் சாலை விரிவாக்க பணியின்போது வேகத்தடை அகற்றப்பட்டது. ஆனால் மீண்டும் வேகத்தடை அமைக்கப்படவில்லை இதனால் இந்த பகுதியில் வாகனங்களில் வருவோர் வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது எனவே அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

மேலும் செய்திகள்