சேறும், சகதியுமான சாலை

Update: 2023-11-19 18:01 GMT
தியாகதுருகம் குரு நகரில் சாலை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுவதால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நத்தை வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலை உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சேற்றில் வழுக்கி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே அப்பகுதியில் உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்