குண்டும் குழியுமான சாலையால் விபத்து அபாயம்

Update: 2023-11-19 13:14 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த சாலையை உடனடியாக சரி செய்ய நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்