குண்டும், குழியுமான சாலை

Update: 2023-11-05 11:41 GMT

புதுக்கோட்டை ஒன்றியம், ஆதனக்கோட்டை அருகே உள்ள வண்ணாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சீப்புக்காரன்பட்டி கிராமத்தில் இருந்து கணபதிபுரம் விளக்கு சாலை வரை உள்ள ஒரு கிலோ மீட்டர் தார் சாலை பெயர்ந்து பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்