சாலை ஆக்கிரமிப்பு

Update: 2023-10-08 17:49 GMT
சின்னசேலம்-சேலம் மெயின்ரோட்டில் உள்ள என்.ஹெச். சாலையை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்