கோத்தகிரி மேல் அனையட்டியில் இருந்து தாந்தநாடு பிரிவு செல்லும் கான்கிரீட் சாலையில் ஒரு சில இடங்கள் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அந்த சாலையில் சீரமைப்பு பணி மேற்கொள்ள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.