சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-20 10:12 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கோமல் கடைவீதியில் மின்வாரிய அலுவலகம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்த சாலை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் சாலையில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்