கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் அருகே மிளகாய் தோட்டம் தெருவுக்கு செல்லும் சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் அவ்வழியாக வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது. எனவே சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.