நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி சத்யாநகர் முதல் தெருவில் கடந்த பல வருடங்களாக சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது. ஆகவே சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.