கள்ளக்குறிச்சி நகரத்தில் உள்ள சுந்தரவிநாயகர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்பு காரணமாக சாலை சுருங்கிப்போனது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் எற்படுவதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.