கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகளில் பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் அனைத்திலும் பல இடங்கள் பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறி உள்ளன. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த சாலைகளை முழுமையாக புதுப்பிக்காவிட்டாலும், பராமரிப்பு செய்யவாவது பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.