கைப்பம்பை மூழ்கடித்த சாலை

Update: 2023-07-26 18:13 GMT
சின்னசேலம் அருகே விஜயபுரத்தில் உள்ள 10-வது தெருவில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு்ள்ளது. ஆனால் அங்கு அமைக்கப்பட்டிருந்த கைப்பம்பை அகற்றாமல் அதை பாதி அளவு மூடியவாறு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கைப்பம்பை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்