சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-06-11 12:22 GMT

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள டவுன்5-ம் நம்பர் புதுத்தெருவில் சாலை உள்ளது. இந்த சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குகிறது. பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்