தரமற்ற முறையில் போடப்பட்ட சாலை

Update: 2023-06-07 17:42 GMT
சின்னசேலம் பேரூராட்சி விஜயபுரம் பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால், சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சாலை அமைக்கப்பட்ட சில தினங்களிலேயே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, சேதமடைந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே தரமான சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்