குண்டும், குழியுமான சாலை

Update: 2023-05-17 10:47 GMT

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி முன்சிப் தெருவில் அமைக்கப்பட்டுள்ள சாலை குண்டும், குழியுமான காணப்படுகிறது. மேலும் மழை காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் முறையான வடிகால் வசதியுடன் கூடிய புதிய தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்