இணைப்பு சாலை தேவை

Update: 2023-05-14 11:00 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் ஆக்கூர் உள்ளது. இங்கிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அப்புராசபுரம்புத்தூர் கிராமம் அமைந்துள்ளது.இந்த நிலையில் ஆக்கூர் - அப்புராசபுரம்புத்தூர் சாலையில் இருந்து பண்டாரவடை , கீழத்தெரு வழியாக கருவேலி செல்லும் சாலைக்கு இணைப்பு சாலை இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைப்பு சாலை அமைத்தால் கிடங்கல், மாமாகுடி உள்ளிட்ட கிராமத்தினர் பெரிதும் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகள்