சேறும், சகதியுமான சாலை

Update: 2023-05-07 18:15 GMT
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வி.பாளையம் அருகே தந்தை பெரியார் நகரில் உள்ள சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி வருகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்