சாலையில் ஆபத்தான பள்ளம்

Update: 2023-05-07 11:11 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மாமாகுடி-மேலபெரும்பள்ளம் சாலை உள்ளது. இந்த சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இவற்றில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனை அறியாமல் வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, சாலையில் உள்ள ஆபத்தான பள்ளத்தை மூடி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்