சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-04-12 11:57 GMT
திருக்கோவிலூர் அருகே தேவனூர் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. வாகன ஓட்டிகள் நத்தை வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலை உள்ளதால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதம் அடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்