ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையை அகலப்படுத்தி சிறு பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த இடத்தில் சாலைகள் அனைத்தும் பள்ளமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே பாலம் கட்டிய இடத்தில் பள்ளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?.