போக்குவரத்து நெரிசல்

Update: 2023-02-15 07:38 GMT

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த அ.நாட்டாமங்கலம் பஸ் நிறுத்தத்தில் இருந்து மாதா கோவில் செல்லும் வழியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்