கள்ளக்குற்ச்சி நான்கு முனை சந்திப்பு துருகம் சாலையில் தனிநபர்கள் சிலர் தள்ளுவண்டி கடைகள் வைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நொிசல் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.