ஆபாயகரமான பள்ளம்

Update: 2022-12-28 18:14 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏமப்பேர் பகுதியில் கள்ளக்குறிச்சி-சேலம் நெடுஞ்சாலையில் எல்.ஐ.சி. எதிரே உள்ள சாலை சேதமடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லும் மக்கள் இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல், அதில் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்