குண்டும், குழியுமான சாலை

Update: 2022-12-14 12:34 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் பரிக்கல் அருகே எடையாளம் மாதா கோவில் தெருவில் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்