சாலை பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2022-11-30 16:36 GMT
கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் நூழைவு வாயிலில் உள்ள சாலை சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் வாகன ஓட்டிகள் சிக்கி நிலை தடுமாறி கிழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்