குண்டும்,குழியுமான சாலை

Update: 2022-11-27 10:41 GMT

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு பகுதியில் உள்ள சாலையில் ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு,முரடாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும், குண்டும்,குழியுமான சாலையினால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்