தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட சாலையை தனி நபர்கள் சிலா் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.