சாலையில் ரவுண்டானா தேவை

Update: 2022-10-30 14:28 GMT

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் நான்கு சாலை சந்திப்பு பகுதி போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இதன்காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் ரவுண்டான அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்