சாலை சீரமைக்க வேண்டும்

Update: 2022-10-26 14:44 GMT

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே உள்ள சந்து தெருவிற்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்