கச்சிராயப்பாளையம் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள சாலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளத்தில் வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே பெரும் விபத்து ஏற்படும் முன் பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.