விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்

Update: 2022-10-19 17:28 GMT
கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் செல்லும் பிரதான சாலை சேதமடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கிழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்