சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2022-09-21 14:20 GMT
வேளாக்குறிச்சயில் இருந்து வரஞ்சரம், கண்டாச்சிமங்களம் செல்லும் சாலையின் இருபுறமும் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையின் வளைவில் இந்த பள்ளம் உள்ளதால், வாகன ஓட்டகள் ஒரு வித அச்சத்துடனே சாலையை கடந்து செல்கின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன் சாலையோர பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்