கள்ளக்குறிச்சி மாவட்டம் பாவந்தூர் தக்காவிலிருந்து சாத்தபுதூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இந்த சாலையை கடந்து செல்வதே பெரும் சவாலாக உள்ளது. அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.