கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் ரயில் நிலையம் அருகே ஈயனூர்-ஆ.மரூர் செல்லும் தார்சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலை பள்ளத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் மக்கள் சிக்கி கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.