சாலை அமைத்தல்

Update: 2022-07-11 10:12 GMT
பெரும்பாக்கம், நுகம்பாளையம் சாலையில் உள்ள காந்தி சொசைட்டி சாலை மற்றும் அதை சுற்றி உள்ள தெருக்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு இதுவரை சாலை அமைக்கும் பணி நடைபெறவில்லை. இதனால் காற்று மாசு ஏற்பட்டு இப்பகுதி மக்கள்அனைவரும் பாதிப்புக்கு உள்ளாவதால் பெரும்பாக்கம் ஊராட்சி தகுந்த நடவடிக்கை எடுத்து தரமான சாலை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

மேலும் செய்திகள்