சேறும், சகதியுமான சாலை

Update: 2022-09-02 14:15 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் க.அலம்பளம் கிராமம் தோப்புத்தெருவில் தார்சாலை அமைக்கவில்லை. இதனால் மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்து சீரமத்துக்கு ஆளாகின்றனர். அடிக்கடி அப்பகுதியில் விபத்துகளும் நடந்து வருகிறது. இதை தவிர்க்க அங்கு புதிதாக தார் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்