குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-29 14:11 GMT
சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சி வார்டு எண்-22 சின்னபம்பட்டி சாலையில் பாப்பாபட்டி கருப்பசாமி கோவிலில்லிருந்து தப்பகொட்டை சுண்டெலி பெருமாள் கோவில் செல்லும் சாலை குண்டும் குழியுமாக மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் விபத்து மற்றும் நோய் பரவுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். எனவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்