கள்ளக்குறிச்சியில் இருந்து கூத்தக்குடி செல்லும் சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகிறார்கள். ஆகவே சேதமடைந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?