செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஜே.சி. நகரில் பல வருடங்களாக அடுக்குமாடி கட்டிடம் இடிக்கும்பணி நடைபெற்றது. தற்போது இந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் சுவர்கள் இடிந்துவிழும்நிலையில் உள்ளதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.