நோயாளிகள் அவதி

Update: 2026-06-21 16:48 GMT

சேலம் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போதுமான மருந்து இல்லாத நிலை, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மிகவும் மோசமாக உள்ளது. மேலும் நோயாளிகளுக்கு படுப்பதற்கு சரியான மெத்தை விரிப்பு இல்லை. இதனால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே நோயாளிகள் நலன் கருதி அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த அதிகாரிகள் முன் வர வேண்டும்.

மேலும் செய்திகள்