கோவில்பட்டி புது ரோடு பகுதியில் டாஸ்மாக் கடை பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இதன் அருகில் கோவில், அரசு ஆஸ்பத்திரி, ரெயில் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடங்கள் உள்ளன. எனவே டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.