பெயர் பலகை அவசியம்

Update: 2026-02-08 14:09 GMT

சேலம் கருங்கல்பட்டி 56-வது வார்டு பாண்டுரங்க விட்டல் தெரு எண் 3-ல் பெயர் பலகை இல்லை. இதனால் கூரியர், தபால்காரர், டாக்சி டிரைவர்கள், புதிதாக வருபவர்கள் கடும் சிரமப்படுகிறார்கள். எனவே மாநகராட்சி நிர்வாகம் பெயர் பலகை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்