அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம்

Update: 2025-06-22 11:46 GMT

கூடலூரில் இருந்து ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு செல்லும் சாலையில் நம்பாலக்கோட்டையில் வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு போதிய இடவசதி இல்லை. இதனால் குழந்தைகள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்பில் விரைவில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். 

மேலும் செய்திகள்