கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலைகளின் இருபுறமும் புதர்கள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாத வகையில் இடையூறு ஏற்படுகிறது. இதன் காரணமாக விபத்துகளும் நடக்க வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் புதர்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரத்தினம், கூடலூர்.
ரத்தினம், கூடலூர்.