கோத்தகிரி காம்பை கடை பகுதியில் இருந்து டோபிகானா வழியாக செல்லும் நீரோடையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் வழிந்துதோட வழியின்றி தடைப்பட்டு வருகிறது. எனவே வடகிழக்கு பருவமழைக்கு முன் நீரோடையை உரிய முறையில் தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்?