நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2024-09-08 07:01 GMT
சமவெளிப் பகுதிகளில் இருந்து கோத்தகிரிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் மீன், முட்டை உள்ளிட்ட வாகனங்களில் இருந்து சோதனை சாவடியில் பணியில் உள்ளவர்கள் இலவசமாக பொருட்களை வாங்கி விடுவதால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இவ்வாறு வாங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்