பழுதான இரும்பு கதவுகள்

Update: 2024-08-04 12:14 GMT

கோத்தகிரி மார்க்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டில் உள்ள 4 நுழைவு வாயில்களில் பிரதானமாக உள்ள 3 நுழைவாயில்களில் இரும்பு கதவுகள் பழுதடைந்து உள்ளன. அவை எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் அபாயம் காணப்படுகிறது. மேலும் மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே பாதுகாப்பு கருதி 3 நுழைவு வாயில்களில் உள்ள இரும்பு கதவுகளையும் புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்