கோத்தகிரி பஸ்நிலையம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வீசிய பலத்த காற்றில் 2 சிக்னல் கம்பங்கள் சரிந்து விழுந்தன. அவை இன்னும் அகற்றப்படாமல் உள்ளதுடன் புதிய சிக்னல் கம்பமும் பொருத்தபடவில்லை. எனவே நெடுஞ்சாலை துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.